கடந்த ஜூலை மாதத்தில், ஜியோ, ஏர்டெல் வோடபோன் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை அதிகரித்தன. தனியார் நிறுவனங்கள் 15% வரை கட்டணத்தை உயர்த்தின.
உத்திர பிரதேசத்தில் உள்ள பாரபங்கியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்புப் பெண், ஒரு அரிய பிறவி நிலையான செர்விகோவஜினல் அட்ரேசியா என்னும் குறைபாட்டினால் (Cervicovaginal Atresia) பாதிக்கப்பட்டார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். பிரீமியம் போன்களான இவற்றை வைத்திருப்பது கவுரம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.