viral!பிரியங்கா சோப்ராவின் டேட்டிங் வீடியோ! உள்ளே பார்க்க!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் டேட்டிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!

Last Updated : May 29, 2018, 05:08 PM IST
viral!பிரியங்கா சோப்ராவின் டேட்டிங் வீடியோ! உள்ளே பார்க்க! title=

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தற்போது ஹாலிவுட்டிலும் குவான்டிகோ சீரியலில் நடித்து தூள் கிளப்பி வருகிறார்.

உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் சின்னத்திரை நடிகைகள் பட்டியலில் இடப்பெற்றும் இந்தியாவின் முதல் நடிகை பிரியங்காதான் என்னும் பெயர் பெற்ற இவர் தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் Nick Jonas என்பவருடன் சேர்ந்து foot ball  மேட்ச் பார்க்க சென்றுள்ளனர். அதன் டேட்டிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

Trending News