ராசிபலன்: புதியவரின் நட்பால் இன்று நீங்கள் உற்சாக மடைவீர்கள்..!

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

Last Updated : Dec 4, 2019, 05:44 AM IST
ராசிபலன்: புதியவரின் நட்பால் இன்று நீங்கள் உற்சாக மடைவீர்கள்..! title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புக் கள் தேடி வரும். தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதனால் நன்மை விளையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமை யான நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த பிரச்சினை மற் றும் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பய ணிக்க தொடங்குவீர்கள். பிள் ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். உயர்வடையும் நாள்.

மிதுனம்: ந்திராஷ்டமம் தொடங்கி யிருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. பொறுமை தேவைப் படும் நாள்.

கடகம்: கணவன் மனைவியிடையே ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். இனிமையான நாள்.

சிம்மம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை  மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.

கன்னி: மற்றவர்களை நம்பிஎந்த வேலைகளையும் ஒப்ப டைக்கக்கூடாது என்று முடிவெ டுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழையகடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் வலிய வந்து உதவு வார்கள். வெற்றிகரமான நாள்.

துலாம்: திர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.  நட்புவட்டம் விரிவடையும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாரபாரத்தில் அதிரடி சலுகை கள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். 

 

Trending News