வெள்ளிப் பொருட்களை கறு‌ப்பாகாமல் பாதுகாக்க சில டிப்ஸ்!

பொதுவாக வெள்ளிப் பொருட்கள் பளபளப்பாக இருந்தால் தான் அழகு. வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன. இதற்க்கு தீர்வு தரும் வகையில் உங்களுக்கு இதோ சில டிப்ஸ்.

Last Updated : Apr 12, 2018, 05:13 PM IST
வெள்ளிப் பொருட்களை கறு‌ப்பாகாமல் பாதுகாக்க சில டிப்ஸ்! title=

பொதுவாக வெள்ளிப் பொருட்கள் பளபளப்பாக இருந்தால் தான் அழகு. வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன. இதற்க்கு தீர்வு தரும் வகையில் உங்களுக்கு இதோ சில டிப்ஸ்.

> மரப்பெட்டிக‌ளி‌ல் வெ‌ள்‌ளி பொரு‌ட்களை வைக்ககூடாது ஏனெனில் மரத்தில் இருக்கும் அமிலம் வெள்ளியின் மேல்பகுதியை பாதிக்கும். 

> வெள்ளியின் மீது செ‌ய்‌தி‌த்தாளோ, ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொரு‌ட்களோ படும்படி வைக்க கூடாது.

>  வெ‌‌ள்‌ளி நகையை பய‌ன்படு‌த்‌து‌ம் போது நம் உடலில் சுரக்கும் எண்ணெய் பசையால் வெள்ளியின் ஒளி மங்க வாய்ப்பிருக்கிறது. எனவே பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு அதனை ந‌ன்றாக துடை‌த்து ‌பி‌ன்ன‌ர் பாதுகா‌‌ப்பாக எடு‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம்.

> வெள்ளியை குளிர்ச்சியான, வறண்ட இடங்களில், காற்றுபுகாத பெட்டிகளில் வைக்கவேண்டும்.

> வெள்ளித்தட்டுகளில் உணவுகளை போட்டு வைத்து நீண்ட நேரம் வைக்க வேண்டாம். ஏனெனில் சில உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்கள் வெள்ளித்தட்டை மங்கச் செய்யும்.

Trending News