மதுரையில் தங்கத்தின் விலை ரூ. 1.23 லட்சத்தை கடந்துள்ளது. இதற்கான காரணத்தையும், மேலும் உயர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Gold Silver Import Duty: தங்கம், வெள்ளி மற்றும் பிற விலை மதிப்பு வாய்ந்த உலோகங்களின் இறக்குமதி வரியை 6%இல் இருந்து 15%இல் ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கான பின்னணியை இங்கு காணலாம்.
சர்வதேச நிலவரம் முதல் உள்நாட்டு பட்ஜெட் வரை: தங்கத்தின் விலையை ஆட்டிப்படைக்கும் 2 காரணிகள்! முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன?
இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது வருகிறது? எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்? வேறு என்னென்ன பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நகைக்கடன் வழங்கும் முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி சில அதிரடியான புதிய விதிமுறைகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியுள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,800க்கு விற்பனை; ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.255க்கு விற்பனை
சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1,09,280க்கு விற்பனை: வெள்ளி விலை ரூ.250க்கு விற்பனை
இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு: முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.15,660க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,21,600க்கு விற்பனை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,860க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,860க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,500க்கு விற்பனை: வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனையாகிறது
இன்று தங்கம் விலை 1000 ரூபாய் வரை குறைந்துள்ளது. மேலும் வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. எனவே இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.
இன்று தமிழ்நாட்டில் தங்க விலை கணிசமாக குறைந்துள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,928-ஆக உள்ளது, நேற்றை விட ரூ.207 குறைவு.
Silver price : வெள்ளி இப்போது வாங்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கான முக்கிய அப்டேட்.
Gold Price : தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தை முன்கூட்டியே கணிப்பது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்
சற்றே குறைந்த தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்வு; வெள்ளி விலை புதிய உச்சம் தொட்டுள்ளது...
Silver Loan: அவசர கடன் வாங்கும் நபர்களுக்கு முக்கிய செய்தி. இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன் வாங்கலாம். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய நகை கடன் தொடர்பான கட்டமைப்பில், வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Silver Loan Rules: தங்கத்தை போலவே இனி வெள்ளியை வைத்தும் கடன் வாங்கும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனால், வெள்ளி அதிகமாக வைத்திருப்பவர்கள் ஈஸியாக அதனை வைத்து வங்கிகளில் கடன் வாங்கலாம்.