யூரிக் ஆசிட் பாடாய் படுத்துகிறதா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள்

High Purine Rich Foods : யூரிக் அமில அளவு அதிகரிப்பது சிறுநீரக கற்கள், மூட்டுவலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதை தவிர்க்க பியூரின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

யூரிக் ஆசிட் பாடாய் படுத்துகிறதா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள்
Image Credit: High Uric Acid (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.