உடலுறவு கொள்வது உடல் எடையை அதிகரிக்குமா?

உடலுறவு வைத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா? என்ற கேள்வி பெண்கள் மத்தியில் உள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 21, 2022, 04:18 PM IST
  • பெண்கள் உடல் எடை கூடுவதற்கு காரணம்
  • உடலுறவு மூலம் உடல் எடை அதிகரிக்குமா?
  • மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
உடலுறவு கொள்வது உடல் எடையை அதிகரிக்குமா?  title=

உடலுறவு என்பது தம்பதிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆய்வுகளின்படி கூறுவது என்றால், வழக்கமான உடலுறவு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல ஆரோக்கியமான இரவு தூக்கத்தை கொடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உடலுறவால் பெண்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, எடை அதிகரிப்பு உடலுறவு காரணம் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் இருக்கிறது.  

உடலுறவு உடல் எடையை அதிகரிக்குமா? 

பாலியல் ஆரோக்கியம் குறித்து நிபுணர்களின் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், உடலுறவு கொள்வதால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால், ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | மாத்திரை - ஆணுறை இல்லாமல் கருத்தரிப்பை தடுப்பது எப்படி?

நிபுணர்கள் சொல்வது என்ன?

உடலுறவுக்கும் உடை அதிகரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்களின் உடலில் இருக்கும் பாலியல் ஹார்மோன்கள், வயது மற்றும் மாதவிடாய்களைப் பொறுத்தது. DHEA ஹார்மோன் (செக்ஸ் ஹார்மோன்) குறைபாடுள்ள பெண்களுக்கு மட்டும் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன

திருமணத்திற்கு பிறகு எடை கூடுவது ஏன்?

திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு மட்டும் எடை கூடுவதாக ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால், ஆண்களுக்கும் எடை கூடுவதை நீங்கள் கவனித்தால் தெரியும். திருமணத்திற்கு பிறகு எடை கூடுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

மேலும் படிக்க | இந்த '3' பழக்கங்கள் உங்கள் உடல் ஆசைக்கு ஆபத்தானவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News