டெல்லியில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக ரயில்களின் வருகை தாமதமாகி உள்ளது.
டெல்லியில் காலை வேளையில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக இன்று 36 ரயில்கள் தாமதமாகி உள்ளது. மேலும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
Delhi: 36 trains arriving late, 2 rescheduled & 13 cancelled due to low visibility/ operational reasons
— ANI (@ANI) December 30, 2017
Air Quality Index of #Delhi's Lodhi Road area, prominent pollutants PM 2.5 & PM 10 remain in ' very poor' category. pic.twitter.com/8zrQW8SIcn
— ANI (@ANI) December 30, 2017
Early morning #Visuals of fog from Delhi's India Gate and Rajpath area pic.twitter.com/vfzHb7OlMs
— ANI (@ANI) December 30, 2017