ஜம்முவில் வனவிலங்கு தகவல்துறை மற்றும் உலகளாவிய வனவிலங்கு நிதி அமைப்பு (WWF) இணைந்து புகைபட பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இதில், வனவிலங்குகளின் அறிய புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்துள்ளனர். புகைப்படம் எடுக்கும் முறைகள் பற்றியும் பயிற்சியளித்து வருகின்றனர். இப்பட்டறை தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
J&K: A 3-day workshop on Wildlife Photography, organised by Department of Information & Public Relations in collaboration with Department of Wildlife and WWF-India, underway in Srinagar. pic.twitter.com/8H3nGC7E3U
— ANI (@ANI) December 17, 2017