மழலையர் பள்ளிக்குள் சிறுத்தை: வீடியோ!

மும்பையில் மழலையர் பள்ளிக்குள் ஒரு சிறுத்தை நுழைந்தது.  

Last Updated : Dec 11, 2017, 02:32 PM IST
மழலையர் பள்ளிக்குள் சிறுத்தை: வீடியோ! title=

மும்பையில் உள்ள ஷேர்-இ-பஞ்சாப் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

 

Trending News