சரித்திரம் பேசும் நாயகன் டாக்டர் அம்பேத்கருக்கு தலைவர்கள் வாழ்த்து!!

சரித்திர நாயகன் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 14, 2018, 02:11 PM IST
சரித்திரம் பேசும் நாயகன் டாக்டர் அம்பேத்கருக்கு தலைவர்கள் வாழ்த்து!!  title=

சரித்திர நாயகன் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

அதன் விவரங்கள்....!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News