Bihar Lok Sabha Election Results 2024: பாஜகவிற்கு கை கொடுக்கும் பிஹார்... NDA 31 இடங்களில் முன்னிலை

Bihar Lok Sabha Election Results 2024 Latest Update: நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள்  பதிவு நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

Bihar Lok Sabha Election Results 2024: பாஜகவிற்கு கை கொடுக்கும் பிஹார்... NDA 31 இடங்களில் முன்னிலை
Image Credit: Bihar Lok Sabha Election Results 2024 | Representative Image

About the Author