English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• NAM SCO 68/2 (16.3)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • tn lok sabha elections

tn lok sabha elections

PM Modi Jun 9, 2024, 05:20 PM IST
PM Modi Salary: பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா??
பிரதமர் மோடியின் தற்போதைய சம்பளம் நிலவரம் அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் ஆகியவை குறித்து விரிவாக இதில் காணலாம்.
2050இல் வாக்களிக்கும் இயந்திரம் எப்படி இருக்கும்? AI கற்பனையில் EVM மெஷின்!
Artificial Intelligence Jun 8, 2024, 11:12 PM IST
2050இல் வாக்களிக்கும் இயந்திரம் எப்படி இருக்கும்? AI கற்பனையில் EVM மெஷின்!
EVM In 2050 AI Imagination : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. தேர்தல் என்றாலே வாக்காளர்கள், வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு இயந்திரம்.... என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்...  
நாளை மோடி 3.0 பதவியேற்பு விழா: நேரலையில் எங்கு, எப்படி காண்பது? முழு விவரம் இதோ
oath taking ceremony Jun 8, 2024, 12:00 PM IST
நாளை மோடி 3.0 பதவியேற்பு விழா: நேரலையில் எங்கு, எப்படி காண்பது? முழு விவரம் இதோ
Oath Taking Ceremenony of PM Narendra Modi: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான எண்டிஏ அரசு, மத்தியில் ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது. 
3வது முறையாக பிரதமராகும் மோடி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வரும் உலகத் தலைவர்கள்
oath taking ceremony Jun 7, 2024, 11:05 AM IST
3வது முறையாக பிரதமராகும் மோடி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வரும் உலகத் தலைவர்கள்
Oath Taking Ceremony: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளது. 
PM Modi Jun 6, 2024, 08:00 PM IST
9 மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடையாது... மோடியின் மோசமான சாதனை..! முழு விவரம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், உள்பட 9 மாநிலங்களில் பாஜக பூஜ்ஜியத்தில் உள்ளது . ஒரு சிட்டிங் பிரதமர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பாஜகவுக்கு அடிமேல் அடி பின்னணி என்ன?
BJP Jun 6, 2024, 08:00 PM IST
'பரட்டையாக இருந்தாலும் இது ஒரிஜினல்' - நெட்டிசன்களை அலறவிட்ட தமிழிசை
தனது உருவம் குறித்தும், தன்னை பரட்டை என்றும் சமூக வலைதளங்களில் சிலர் அத்துமீறி பதிவிடுகின்றனர் என்றும் அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!
Narendra Modi Jun 6, 2024, 03:34 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை... வந்தது புதிய தகவல்...!
Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?
NDA Jun 6, 2024, 01:27 PM IST
பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு... என்னென்ன கேட்குறாரு பாருங்க?
Chandrababu Naidu Demands To BJP: என்டிஏ கூட்டணியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவிடம் கேட்டுள்ள அமைச்சரவை பொறுப்புகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...!
BJP Jun 6, 2024, 12:47 PM IST
அட பாவமே... நடுரோட்டில் மொட்டை அடித்த பாஜக பிரமுகர் - காரணம் அண்ணாமலை தானாம்...!
Tamil Nadu BJP Latest News: அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என மாற்று கட்சி பிரமுகர்களிடம் சவால் விட்ட பாஜக பிரமுகர் ஒருவர், கோவையில் அவரின் தோல்வியை அடுத்து மொட்டையடித்து மிசையை மழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Coimbatore Jun 5, 2024, 10:20 PM IST
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் - அண்ணாமலை பேட்டி!
கோவை மக்களவை தொகுதியில் தோல்வியடைந்த பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Election 2024 Jun 5, 2024, 10:00 PM IST
வயசு 25 தான்.. ஆனால் எம்.பி ஆன 4 பேர்! யார் இந்த இளம் எம்.பிக்கள்!
மக்களவை தேர்தலில் வென்று 4 இளம் அரசியல்வாதிகள் எம்பி.க்களாக தேர்வாகி நாடாளுமன்றத்துக்குள் செல்ல உள்ளனர். பெரிய ஜாம்பவான்களை தோற்கடித்த இந்த இளம் வயது எம்பிக்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!
MP Jun 5, 2024, 09:42 PM IST
மக்களவை உறுப்பினர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? சலுகைகளும் இவ்வளவு இருக்கா!
மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்து, முடிவுகளும் வெளியாகி உள்ள சூழலில் எம்.பி.களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம். 
வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!
Odisha Jun 5, 2024, 06:25 PM IST
வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!
VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம். 
வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!
Annamalai Jun 5, 2024, 05:56 PM IST
வெற்றிகரமான தோல்வி... சக்ஸஸ் ஆன தமிழக பாஜகவின் வியூகம் - அண்ணாமலையின் திட்டம் இதுதான்!
BJP NDA Vote Percentage In Tamil Nadu: பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாவிட்டாலும், அது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்வியாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது. 
'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி...' நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?
MK Stalin Jun 5, 2024, 04:05 PM IST
'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி...' நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?
MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம்
NDA meeting Jun 5, 2024, 03:54 PM IST
NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம்
National Democratic Alliance Meeting in Delhi: டெல்லியில் இன்று (ஜூன் 5, புதன்கிழமை) தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ள தலைவர்கள் குறித்து பார்ப்போம். 
உ.பி.,யில் பாஜகவுக்கு பின்னடைவு வர இந்த ஒற்றை நபரே முக்கிய காரணம்... யார் இந்த துருவ் ராதி?
Dhruv Rathee Jun 5, 2024, 02:27 PM IST
உ.பி.,யில் பாஜகவுக்கு பின்னடைவு வர இந்த ஒற்றை நபரே முக்கிய காரணம்... யார் இந்த துருவ் ராதி?
Dhruv Rathee: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உத்தர பிரதேசம் உள்ளிட்ட இந்தி ஹோட்லேண்டில் பின்னடவை சந்தித்து பெரும்பான்மையை இழக்க யூ-ட்யூபர் துருவ் ராதியும் முக்கியமானவர் ஆவார். யார் இவர், இவர் அப்படி என்ன செய்தார் என்பதை இங்கு காணலாம். 
PM Modi: ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி... அடுத்து பதவியேற்பு எப்போது?
PM Modi Jun 5, 2024, 02:10 PM IST
PM Modi: ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி... அடுத்து பதவியேற்பு எப்போது?
PM Modi Resignation: 17ஆவது மக்களவை அமைச்சரவையை கலைக்கும் பரிந்துரையையும், தனது ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி அளித்த நிலையில், அவற்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஏற்றார். 
தேர்தல் முடிவுகளுக்கும் பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த அதிரடி சரிவு?
Lok Sabha elections Jun 5, 2024, 10:42 AM IST
தேர்தல் முடிவுகளுக்கும் பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த அதிரடி சரிவு?
Share Market Tips: நேற்று வெளிவந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர்மாறாக இருந்ததால், பங்குச் சந்தையில் பீதி ஏற்பட்டது. சென்செக்ஸ் 4390 புள்ளிகளும், நிஃப்டி 1379 புள்ளிகளும் சரிந்தன. 
Lok Sabha Election Result: ஹாட்டிரிக்  அடித்த NDA...மோடி அலையை தடுத்த  INDIA கூட்டணி..!!
Lok Sabha elections Jun 5, 2024, 05:54 AM IST
Lok Sabha Election Result: ஹாட்டிரிக் அடித்த NDA...மோடி அலையை தடுத்த INDIA கூட்டணி..!!
Lok Sabha Election Result Final Update:மக்களவைத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். இருப்பினும் அவரது பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி கடும் போட்டியை கொடுத்துள்ளது. 
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • ராஜ வாழ்க்கை உறுதி! 8 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
    Jupiter Nakshatra Transit

    ராஜ வாழ்க்கை உறுதி! 8 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

  • சீமான் + விஜய்... பாஜகவுக்கு சாதகம் - குளச்சல் 'கோட்டையை' தக்கவைக்குமா காங்கிரஸ்?
    Kanniyakumari
    சீமான் + விஜய்... பாஜகவுக்கு சாதகம் - குளச்சல் 'கோட்டையை' தக்கவைக்குமா காங்கிரஸ்?
  • Vivo T5 Pro முதல்  Redmi A7 Pro வரை... அடுத்த வாரம் வெளிவரவுள்ள டாப் போன்கள், லிஸ்ட் இதோ
    Smartphones
    Vivo T5 Pro முதல் Redmi A7 Pro வரை... அடுத்த வாரம் வெளிவரவுள்ள டாப் போன்கள், லிஸ்ட் இதோ
  • OnePlus Ace 6 Ultra விரைவில் அறிமுகம்: 8500mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளேவுடன் மிரட்டலான அம்சங்கள்!
    OnePlus Ace 6 Ultra
    OnePlus Ace 6 Ultra விரைவில் அறிமுகம்: 8500mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளேவுடன் மிரட்டலான அம்சங்கள்!
  • கோட்டையை தக்கவைக்குமா திமுக...? இபிஎஸ் + டிடிவி பார்முலா - தஞ்சாவூர் யாருக்கு?
    Edappadi Palanisamy
    கோட்டையை தக்கவைக்குமா திமுக...? இபிஎஸ் + டிடிவி பார்முலா - தஞ்சாவூர் யாருக்கு?
  • தங்கம் விலை ரூ. 10,000 செல்லுமா? இப்போ வாங்கலாமா? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன மேட்டர்
    Anand Srinivasan
    தங்கம் விலை ரூ. 10,000 செல்லுமா? இப்போ வாங்கலாமா? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன மேட்டர்
  • சூர்யவன்ஷி புயலால்... ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி - ஆர்சிபிக்கு முதல் தோல்வி!
    RR vs RCB
    சூர்யவன்ஷி புயலால்... ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி - ஆர்சிபிக்கு முதல் தோல்வி!
  • Supreme Court Case | 2026 தமிழக தேர்தலை உச்ச நீதிமன்றம் தடை விதிக்குமா? அதிர வைக்கும் பின்னணி!
    TN Election 2026
    Supreme Court Case | 2026 தமிழக தேர்தலை உச்ச நீதிமன்றம் தடை விதிக்குமா? அதிர வைக்கும் பின்னணி!
  • Ex அண்ணி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஹன்சிகா! 2 கோடி வேணுமாம்..என்ன விவரம்?
    hansika motwani
    Ex அண்ணி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஹன்சிகா! 2 கோடி வேணுமாம்..என்ன விவரம்?
  • சஞ்சு சாம்சன், கம்போஜ் வெறி ஆட்டம்..  சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி! சொதப்பிய DC!
    IPL 2026
    சஞ்சு சாம்சன், கம்போஜ் வெறி ஆட்டம்.. சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி! சொதப்பிய DC!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x