English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Lok Sabha elections

Lok Sabha elections News

2050இல் வாக்களிக்கும் இயந்திரம் எப்படி இருக்கும்? AI கற்பனையில் EVM மெஷின்!
Artificial Intelligence Jun 8, 2024, 11:12 PM IST
2050இல் வாக்களிக்கும் இயந்திரம் எப்படி இருக்கும்? AI கற்பனையில் EVM மெஷின்!
EVM In 2050 AI Imagination : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. தேர்தல் என்றாலே வாக்காளர்கள், வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு இயந்திரம்.... என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்...  
நாளை மோடி 3.0 பதவியேற்பு விழா: நேரலையில் எங்கு, எப்படி காண்பது? முழு விவரம் இதோ
oath taking ceremony Jun 8, 2024, 12:00 PM IST
நாளை மோடி 3.0 பதவியேற்பு விழா: நேரலையில் எங்கு, எப்படி காண்பது? முழு விவரம் இதோ
Oath Taking Ceremenony of PM Narendra Modi: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான எண்டிஏ அரசு, மத்தியில் ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது. 
3வது முறையாக பிரதமராகும் மோடி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வரும் உலகத் தலைவர்கள்
oath taking ceremony Jun 7, 2024, 11:05 AM IST
3வது முறையாக பிரதமராகும் மோடி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வரும் உலகத் தலைவர்கள்
Oath Taking Ceremony: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளது. 
13 Sitting Ministers Lost in this Lok sabha Election
Lok Sabha elections Jun 5, 2024, 02:40 PM IST
வெற்றி வாய்ப்பை இழந்த 13 மத்திய அமைச்சர்கள்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மகத்தான வெற்றிபெற்ற நிலையில், மத்திய அமைச்சர்கள் 13 பேர் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!
Lok Sabha elections Jun 5, 2024, 11:17 AM IST
மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!
நாட்டில் மீண்டும் பிரதமர் மோடியின் கீழ் ஆட்சி அமையப் போகிறது என்றாலும், முன்பைப் போல் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னால் சில முக்கிய சவால்கள் நிச்சயம் இருக்கும். 
தேர்தல் முடிவுகளுக்கும் பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த அதிரடி சரிவு?
Lok Sabha elections Jun 5, 2024, 10:42 AM IST
தேர்தல் முடிவுகளுக்கும் பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த அதிரடி சரிவு?
Share Market Tips: நேற்று வெளிவந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர்மாறாக இருந்ததால், பங்குச் சந்தையில் பீதி ஏற்பட்டது. சென்செக்ஸ் 4390 புள்ளிகளும், நிஃப்டி 1379 புள்ளிகளும் சரிந்தன. 
Lok Sabha Election Result: ஹாட்டிரிக்  அடித்த NDA...மோடி அலையை தடுத்த  INDIA கூட்டணி..!!
Lok Sabha elections Jun 5, 2024, 05:54 AM IST
Lok Sabha Election Result: ஹாட்டிரிக் அடித்த NDA...மோடி அலையை தடுத்த INDIA கூட்டணி..!!
Lok Sabha Election Result Final Update:மக்களவைத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். இருப்பினும் அவரது பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி கடும் போட்டியை கொடுத்துள்ளது. 
Tenkasi Jun 4, 2024, 10:20 PM IST
தென்காசியில் செய்தியாளர்கள் போராட்டம்
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தகவல்களை சரிவர தெரிவிக்காததால், செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?
Lok Sabha elections Jun 4, 2024, 09:43 PM IST
இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?
லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை வென்றிருக்கும் நிலையில், இதற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் தமிழ்நாடு தான்  
மண்டி தொகுதியில் வெற்றி பெற்ற க்வீன் கங்கனா ரணாவத்
Kangana Ranaut Jun 4, 2024, 08:25 PM IST
மண்டி தொகுதியில் வெற்றி பெற்ற க்வீன் கங்கனா ரணாவத்
Kangana Ranaut: கங்கனா ரனாவத், பல ஆண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) தன்னை இணைத்துக் கொண்டு, அரசியலில் வலுவான ஆர்வத்தைக் காட்டி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் கொள்கைளை அவர் பகிரங்கமாக ஆதரித்தார். 
சீட்டுக்கட்டாய் சரிந்த பங்குச் சந்தை... 4000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் குறியீடு..!!
Lok Sabha elections Jun 4, 2024, 04:28 PM IST
சீட்டுக்கட்டாய் சரிந்த பங்குச் சந்தை... 4000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் குறியீடு..!!
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது, பிஎஸ்இ சென்செக்ஸ் 6000 புள்ளிகள் சரிந்தது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 1900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 
Uttar Pradesh Lok Sabha Election Result: தலைகீழான கருத்துக்கணிப்பு... சைலண்ட் கில்லரான சமாஜ்வாதி கட்சி
Uttar Pradesh Jun 4, 2024, 04:06 PM IST
Uttar Pradesh Lok Sabha Election Result: தலைகீழான கருத்துக்கணிப்பு... சைலண்ட் கில்லரான சமாஜ்வாதி கட்சி
UP Lok Sabha Election Result 2024:மக்களவை தேர்தல் முழுவதிலும் சமாஜ்வாதி கட்சி மிக அமைதியாக தன் காய்களை நகர்த்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், இந்தியா கூட்டணியில் அதிக இடங்களை அக்கட்சி கொண்டிருந்தாலும், அனைவரின் பார்வையும் காங்கிரஸ் கட்சி மேல்தான் இருந்தது. 
Election Results: மாத்தி யோசிக்கும் வாக்களர்கள்! சிறையில் இருந்தால் என்ன? வாக்களித்த மக்கள்!
Lok Sabha elections Jun 4, 2024, 03:53 PM IST
Election Results: மாத்தி யோசிக்கும் வாக்களர்கள்! சிறையில் இருந்தால் என்ன? வாக்களித்த மக்கள்!
Surprising Loksabha Election Results: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தேர்தல் முடிவுகளை சொல்லலாம். ஆனால், மக்களை சிந்திக்க வைக்கும் சில வித்தியாசமான வெற்றிகளையும் இந்த மக்களவைத் தேர்தல் பதிவு செய்திருக்கிறது.
பெரும்பான்மைக்கு அருகில் பாஜக... கிங் மேக்கராக உருவெடுப்பாரா நிதீஷ் குமார்..!!
Lok Sabha elections Jun 4, 2024, 02:38 PM IST
பெரும்பான்மைக்கு அருகில் பாஜக... கிங் மேக்கராக உருவெடுப்பாரா நிதீஷ் குமார்..!!
2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று கூற வேண்டும்.
Punjab Lok Sabha Election Results 2024: இந்திரா காந்தியை கொலை செய்தவரின் மகன் ஃபரித்கோட் தொகுதியில் முன்னிலை
Lok Sabha elections Jun 4, 2024, 01:50 PM IST
Punjab Lok Sabha Election Results 2024: இந்திரா காந்தியை கொலை செய்தவரின் மகன் ஃபரித்கோட் தொகுதியில் முன்னிலை
Punjab Lok Sabha Election 2024 Results Update: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா, பஞ்சாப் ஃபரித்கோட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னிலை...
Maharashtra Lok Sabha Election Result 2024: எக்சிட் போலுக்கு எதிர்மாறாக வரும் முடிவுகள்
Lok Sabha elections Jun 4, 2024, 12:19 PM IST
Maharashtra Lok Sabha Election Result 2024: எக்சிட் போலுக்கு எதிர்மாறாக வரும் முடிவுகள்
Maharashtra Lok Sabha Election Result 2024 Latest Update: மகாராஷ்டிராவின் 48 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு லட்சம் வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார் தெரியுமா?  
Jharkhand Lok Sabha Election Results 2024: ஜார்கண்ட் மாநில முன்னணி நிலவரம்..!!
Lok Sabha elections Jun 4, 2024, 11:10 AM IST
Jharkhand Lok Sabha Election Results 2024: ஜார்கண்ட் மாநில முன்னணி நிலவரம்..!!
Jharkhand Lok Sabha Election Results Update:ஜார்க்கண்டின் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் முன்னணி நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Bihar Lok Sabha Election Results 2024: பாஜகவிற்கு கை கொடுக்கும் பிஹார்... NDA 31 இடங்களில் முன்னிலை
Lok Sabha elections Jun 4, 2024, 10:40 AM IST
Bihar Lok Sabha Election Results 2024: பாஜகவிற்கு கை கொடுக்கும் பிஹார்... NDA 31 இடங்களில் முன்னிலை
Bihar Lok Sabha Election Results 2024 Latest Update: நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள்  பதிவு நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
Kerala Lok Sabha Election Result 2024: திருவனந்தபுரத்தில் நான்காவது முறையாக சசி தரூர்
Lok Sabha elections Jun 4, 2024, 10:33 AM IST
Kerala Lok Sabha Election Result 2024: திருவனந்தபுரத்தில் நான்காவது முறையாக சசி தரூர்
Kerala Lok Sabha Election Result 2024: திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருடன் கடும் போட்டி நிலவிய நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார். 4வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து சஷி தரூர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore.... டிரெண்ட் ஆகும் அண்ணாமலை எம்பி ஆவாரா?
Coimbatore Jun 4, 2024, 09:29 AM IST
Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore.... டிரெண்ட் ஆகும் அண்ணாமலை எம்பி ஆவாரா?
Coimbatore TN Election Result 2024: சில குறிப்பிட்ட தொகுதிகளின் மீதான் ஈர்ப்பு ஆரம்பம் முதல் இருந்துவந்துள்ளது. அதில் கோயம்புத்தூரும் ஒன்று. கோவை தொகுதியை டிரெண்டாக்கியதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உள்ளது. 
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • தவெக: யாருடன் கூட்டணி.. ஆதவ் ஆர்ஜுனா சொல்வது என்ன?
    Adhav Arjuna

    தவெக: யாருடன் கூட்டணி.. ஆதவ் ஆர்ஜுனா சொல்வது என்ன?

  • மன அழுத்தத்தை போக்கி... மகிழ்ச்சியை கொடுக்கும் 4 ஹார்மோன்களும்... அதனை தூண்ட செய்ய வேண்டியவையும்
    Happy Hormones
    மன அழுத்தத்தை போக்கி... மகிழ்ச்சியை கொடுக்கும் 4 ஹார்மோன்களும்... அதனை தூண்ட செய்ய வேண்டியவையும்
  • மகிழ்ச்சியே இல்லாத டாப் 5 நாடுகள்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
    Saddest Countries
    மகிழ்ச்சியே இல்லாத டாப் 5 நாடுகள்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
  • திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    kumkum
    திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • தமிழ்நாட்டுக்கு வந்த பெரிய முதலீடு - சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பு... ஆப்பு வைத்த ஆப்பிள்!
    Foxconn
    தமிழ்நாட்டுக்கு வந்த பெரிய முதலீடு - சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பு... ஆப்பு வைத்த ஆப்பிள்!
  • Zee News மீது சைபர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு - பாகிஸ்தானுக்கு நோஸ் கட்!
    cyber attack
    Zee News மீது சைபர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு - பாகிஸ்தானுக்கு நோஸ் கட்!
  • IPL 2025: பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு? இந்த 2 அணிக்கு சாதகம்!
    IPL 2025
    IPL 2025: பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு? இந்த 2 அணிக்கு சாதகம்!
  • ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் கேன்சர்... எலும்பு வரை பரவிய புற்றுநோய்!
    Joe Biden
    ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் கேன்சர்... எலும்பு வரை பரவிய புற்றுநோய்!
  • பளபளப்பான சருமத்தை கொடுக்கும் வைட்டமின் சி டோனர்... வீட்டிலேயே செலவில்லாமல் தயாரிக்கலாம்...
    beauty tips
    பளபளப்பான சருமத்தை கொடுக்கும் வைட்டமின் சி டோனர்... வீட்டிலேயே செலவில்லாமல் தயாரிக்கலாம்...
  • Maaman: `மாமன்' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு
    maaman
    Maaman: `மாமன்' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x