சத்தீஸ்கர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 7 எட்டியது!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பெந்த்ரா மாவட்டத்தில் காலை ஏற்பட்ட பேருந்து விபத்துகுள்ளானதில் 7 பேர் பலியாகினர்,

Last Updated : Nov 26, 2017, 04:09 PM IST
சத்தீஸ்கர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 7 எட்டியது! title=

சத்தீஸ்கர் மாநிலத்தின் பெந்த்ரா மாவட்டத்தில் காலை ஏற்பட்ட பேருந்து விபத்துகுள்ளானதில் 7 பேர் பலியாகினர், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூத்த நிர்வாக அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முன்னதாக, வியாழக்கிழமை அன்று இதேபோன்ற சம்பவத்தில் உத்திரப்பிரதேச மாநில ஹார்டோ நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். 31 பேர் பலத்த காயங்களுடன் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், வாகனம் தன் கட்டுப்பாட்டை இழந்த்தால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை மீறி விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Trending News