பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு தனது பக்ரீத் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
Best wishes on Id-ul-Zuha. May the spirit of harmony, brotherhood and togetherness be furthered in our society.
— Narendra Modi (@narendramodi) September 2, 2017
"பக்ரீத் வாழ்த்துக்கள். நம் சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் சமுதாய ஒற்றுமை ஆகியவற்றின் ஆவி நீண்டு நிலை நிற்கட்டும்" என தெரிவித்துள்ளார்.