வறுமையால் குழந்தையை 200ரூ விற்ற தந்தை!

திரிபுராவில் வறுமையால் தன்னுடைய 8 மாத குழந்தையை 200ரூ அவருடைய தந்தை விற்றுள்ளார்.

Last Updated : Dec 6, 2017, 11:32 AM IST
வறுமையால் குழந்தையை 200ரூ விற்ற தந்தை!  title=

திரிபுராவில் உள்ள மஹரன்பூர் என்ற இடத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய 8 மாதம் நிறைத்த பெண் குழந்தையை 200ரூ -க்கு  விற்றுள்ளார். இச்சபவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது வறுமை காரணமாக  தன்னுடைய குழந்தையை விற்றதாக  அந்த குழந்தையின் தந்தை  தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News