ஓட்டு போடுவது எப்படி? இன்றைய கூகுள் டூடுளில்!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதையொட்டி சிறப்பு டூடுளை கூகுள் உருவாக்கியுள்ளது.

Last Updated : Apr 11, 2019, 09:28 AM IST
ஓட்டு போடுவது எப்படி? இன்றைய கூகுள் டூடுளில்!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதையொட்டி சிறப்பு டூடுளை கூகுள் உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பித்து, அவர்களுக்கு மரியாதையை செலுத்தி வருவது கூகுளின் வழக்கமான ஒன்று. அதன்படி நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்குவதை அடுத்து கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை உருவாக்கியுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதையொட்டி, அதனை வரவேற்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை உருவாக்கியுள்ளது. அதில், GOOGLE என்ற வார்த்தையில் ஒரு விரல் புரட்சி டூடுள் அமைந்துள்ளது.

More Stories

Trending News