இயல்பு நிலைக்கு திரும்புகிறதா இமாச்சல சாலை!

அதிக பனிபொழிவு நிலவி வந்த நிலையில் பிர் பஞ்சால் மலைத்தொடர், முகலாயா செல்லும் சாலை முழுவதுமாக பனியால் மூடப்பட்டது. 

Last Updated : Nov 23, 2017, 07:02 PM IST
இயல்பு நிலைக்கு திரும்புகிறதா இமாச்சல சாலை!

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு பிரச்சணைகளால் தடைப்பட்ட சாலைப் போக்குவரத்து  தற்போது சீரமைக்கப் பட்டு வருகிறது!

இதன் ஒருபடியாக லாஹௌல் பிராந்தியத்திலிருந்து மணாலிக்கு செல்லும் ரோடான் பாஸ் சாலை, எல்லை படையினரால் சரி செய்யப்பட்டு உள்ளது.

ஜம்மு-காஷ்மீர், மற்றும் இமாச்சலப் பிரதேச பகுதிகளில் அதிக பனிபொழிவு நிலவி வந்த நிலையில் பிர் பஞ்சால் மலைத்தொடர், முகலாயா செல்லும் சாலை முழுவதுமாக பனியால் மூடப்பட்டது. 

இதன் காரணமாக போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தடைப்பட்ட சாலைப் போக்குவரத்து சீரமைக்கப் பட்டு வருகிறது!

More Stories

Trending News