ஹிமாச்சல பிரதேசம்: சிம்லாவில் ஐஸ் ஸ்கேட்டிங் ரிங்கில் ஸ்கேட்டிங் வீரர்கள் தங்களது கைகளில் தீ பந்தங்களை ஏந்தியவாறு ஸ்கேட்டிங் செய்தனர்.
இதையடுத்து, இந்த நிகழ்வை பற்றி பார்வையாளர்களிடம் பேசிய பொது: இது ஒரு மரசு என்றும், இதில் ஆண்டுதோறும் பல்லாயிர கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, இது ஒரு அற்புதமான அனுபவம் என்றும் இந்த ஸ்கேட்டிங்கில் பல சுவாரஸ்யமான அனுபவம் இருப்பதாகவும் ஸ்கேட்டிங் வீரர் தெரிவித்தார்.
#WATCH: Ice Skating under torch light in Shimla's Ice Skating Rink. #HimachalPradesh (21.01.2018) pic.twitter.com/OJij25IxgO
— ANI (@ANI) January 22, 2018
Himachal Pradesh: Skaters in Shimla's Ice Skating Rink skated with torches, participants say 'It is a tradition here, carrying it forward is an amazing experience'. (21.01.2018) pic.twitter.com/CAzzR8ZCfz
— ANI (@ANI) January 22, 2018
இந்த நிகழ்ச்சியை பல்லாயிர கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.