சுதந்திர தின விழா: பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து!

Last Updated : Aug 15, 2017, 08:02 AM IST
சுதந்திர தின விழா: பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து! title=

இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தின விழாவை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

நாட்டின் 71வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்: அதில்,

 

 

Trending News