Stree Shakti Lottery SS-357 லாட்டரி டிரா முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. கேரள மாநில லாட்டரி துறையின் கோர்கி பவனில் மதியம் மூன்று மணிக்கு நடைபெற்றது. முதல் பரிசு SW 104268 டிக்கெட்டுக்கும், இரண்டாம் பரிசு SV 407794 டிக்கெட்டுக்கும் கிடைத்துள்ளது, இதன் முழு முடிவு இன்று மாலை 5 மணிக்குள் லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
40 ரூபாய் மதிப்பிலான ஸ்த்ரீசக்தி லாட்டரியின் முதல் பரிசாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சமும், மூன்றாவது பரிசு ரூ.5000 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில லாட்டரி துறை ஆறுதல் பரிசாக ரூ.8000 மற்றும் குறைந்தபட்ச பரிசாக ரூ.100 வழங்குகிறது. இதனிடையே பிரபலமான இந்த ஸ்த்ரீசக்தி லாட்டரி குலுக்கலானது ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்...மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!
ஸ்த்ரீசக்தி SS-357 லாட்டரி முடிவு
முதல் பரிசு (75 லட்சம்)
SW 104268
ஆறுதல் பரிசு (8000)
SN 104268 SO 104268 SP 104268 SR 104268 SS 104268 ST 104268 SU 104268 SV 104268 SX 104268 SY 104268 SZ 104268
இரண்டாவது பரிசு (10 லட்சம்)
SV 407794
மூன்றாவது பரிசு (5,000/-)
1490 2162 2328 2411 2653 2882 3861 4885 5053 5280 5999 6033 6867 6988 7543 7651 8197 8824
ரூ.5000க்கு மேல் லாட்டரி பரிசு வென்றவர்கள் பரிசுத் தொகையை வங்கி அல்லது லாட்டரி துறை அலுவலகம் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு லாட்டரி சீட்டு மற்றும் வெற்றியாளரின் அடையாள ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். 5000 ரூபாய்க்கும் குறைவான லாட்டரி பரிசை அருகில் உள்ள லாட்டரி ஏஜென்சிக்கு பரிசுத் தொகையை சமர்ப்பித்து கோரலாம்.
ஸ்த்ரீசக்தி தவிர, அக்ஷயா, காருண்யா, காருண்யா பிளஸ், நிர்மல், ஐம்பது-ஐம்பது மற்றும் வின்-வின் டிராக்கள் ஒவ்வொரு வாரமும் நடைபெறும். இது தவிர, மாநில லாட்டரித் துறைகளும் ஓணம், கிறிஸ்துமஸ்-புத்தாண்டு, விஷு, மற்றும் பருவமழை ஆகிய பெயர்களில் பம்பர் லாட்டரிகளை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முதலில் DA உயர்வு..இப்பொது மற்றொரு ஜாக்பாட் செய்தி ஊழியர்களுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ