ஜம்முவில் மீண்டும் நிலச்சரிவு: தவிக்கும் மக்கள்!

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மூலோபாய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதாள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

Updated: Sep 19, 2017, 12:36 PM IST
ஜம்முவில் மீண்டும் நிலச்சரிவு: தவிக்கும் மக்கள்!

ஜம்மு: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மூலோபாய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதாள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

ராம்சோ பகுதி நெடுஞ்சாலை துறைமுகத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மீட்டு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. எனினும் இன்று மாலை வரை மீட்பு பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இனைப்பு பாலமாக விளங்கும் இந்த பிரதான நெடுஞ்சாலை கிட்டதட்ட 300 கி.மீ நீளம் கொண்டதாகும்.