Kerala Lottery Results: இன்று 'காருண்யா பிளஸ் கேஎன்-539' குலுக்கல்!

Kerala Lottery Karunya Plus KN-539 Result (19.09.2024): இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் "காருண்யா பிளஸ் கேஎன்-539" லாட்டரி அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 19, 2024, 04:08 PM IST
    Today Kerala Lottery Karunya Plus Result KN-539 | கேரளா லாட்டரி முடிவுகள் : இன்று 'காருண்யா பிளஸ் கேஎன்-539' குலுக்கல்!
Live Blog

Kerala Lottery Karunya Plus Result Live Update: கேரள லாட்டரி முடிவுகள் வியாழன் 29-08-2024 நேரலை: கேரள அரசின் கீழ் கேரள லாட்டரித் துறை சார்பாக "காருண்யா பிளஸ் கேஎன்-539" (Karunya Plus KN-539) லாட்டரியின் அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் இன்று (2024 ஆகஸ்ட் 29, வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டன. இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றி பெறும் நபருக்கு முதல் பரிசாக ரூ.80 லட்சம் கிடைக்கும்.

இந்த "காருண்யா பிளஸ் கேஎன்-539" (Karunya Plus KN-539) லாட்டரியின் அதிர்ஷ்டக் குலுக்கல் திருவனந்தபுரத்தில் பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்

கேரள மாநிலத்தின் காருண்யா பிளஸ் KN-539 (Karunya Plus KN-539) லாட்டரி குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

19 September, 2024

  • 16:07 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகள்: ஏழாம் பரிசு (ரூ. 100)

    0009  0127  0134  0148  0348  0371  0542  0582  0683  0756  0772  0786  0913  1181  1307  1317  
    1385  1429  1431  1591  1843  1938  1946  1965  2009  2190  2204  2272  2583  2601  2691  2699  
    2718  2745  2749  2869  2926  2946  2971  2982  2992  3010  3176  3188  3250  3335  3549  3553  
    3624  3630  3724  3930  3972  3984  4010  4065  4165  4371  4390  4398  4497  4741  4830  4914  
    5016  5062  5104  5255  5285  5426  5455  5543  5569  5625  5832  5886  5887  5938  5983  5986  
    6000  6069  6124  6138  6517  6561  6570  6593  6679  6716  6769  6953  6997  7060  7171  7390  
    7427  7429  7430  7541  7556  7624  7636  7647  8044  8221  8348  8453  8779  8875  8913  8920  
    8938  9055  9200  9430  9468  9782  9784  9789  9794  9833  9882  9918  9935  9960

  • 15:38 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகள்: ஆறாம் பரிசு (ரூ. 500)

    0128  0270  0464  0500  0577  0854  0873  1020  1116  1447  
    1472  1659  1995  2888  2959  3089  3286  3330  3449  3589  
    3635  3756  3831  3840  3901  3927  3944  3998  4095  4150  
    4202  4251  4295  4298  4393  4435  4593  4700  4716  4919  
    5023  5337  5473  5484  5549  5861  5976  6038  6072  6176  
    6415  6501  6639  6672  6710  6783  6787  6815  6851  7059  
    7538  7685  7763  7834  7928  7977  8203  8260  8303  8329  
    8515  8782  8977  9017  9031  9056  9064  9265  9371  9931

  • 15:29 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகள்: ஐந்தாம் பரிசு (ரூ. 1,000)

    0111  0122  0186  0608  1386  1513  1966  2195  2836  2895  
    3452  4183  4263  4403  4492  4610  4863  5511  5581  5862  
    6465  6538  6753  7091  7651  7779  7900  8243  8383  8588  
    9061  9152  9410  9754

  • 15:24 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகள்: நான்காம் பரிசு (ரூ. 5,000)

    0023  0942  1608  2105  2984  3579  3592  4121  4345  4532  5393  5524  5525  6637  6850  7794  8740  8878

  • 15:16 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகள்: மூன்றாம் பரிசு (ரூ. 1,00000)

    PN 276148
    PO 601976
    PP 626242
    PR 249148
    PS 310485
    PT 610583
    PU 686818
    PV 259261
    PW 359527
    PX 318727
    PY 740803
    PZ 995566

  • 15:13 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகள்: ஆறுதல் பரிசு (ரூ. 8,000)

    PN 178754  PO 178754
    PP 178754  PR 178754
    PS 178754  PT 178754
    PU 178754  PV 178754
    PW 178754  PY 178754  PZ 178754

  • 15:12 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகள்: இரண்டாம் பரிசு (ரூ. 10,00000)

    வெற்றி எண்: PV 918087
    முகவர் பெயர்: சுனில் குமார் ஜி‌
    ஏஜென்சி எண்: Q 5152

  • 15:11 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு (ரூ. 80,00000)

    வெற்றி எண்: PX 178754
    முகவர் பெயர்:  சாஜிதா 
    ஏஜென்சி எண்: Y 4780

  • 14:51 PM

    கேரள லாட்டரி காருண்யா பிளஸ் கேஎன்-539 பரிசு விவரங்கள்

    - முதல் பரிசு: ரூ 80 லட்சம்
    -  2வது பரிசு: ரூ. 10 லட்சம்
    - 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
    - 4வது பரிசு: ரூ. 5,000
    - 5வது பரிசு: ரூ. 1,000
    - 6வது பரிசு: ரூ. 500
    - 7வது பரிசு: ரூ. 100
    - ஆறுதல் பரிசு: ரூ. 8,000

  • 14:37 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

    கேரள மாநில லாட்டரித் துறை காருண்யா பிளஸ் கேஎன்-539 (Karunya Plus KN-539) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

  • 14:14 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-539 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

    காருண்யா பிளஸ் கேஎன்-539 (Karunya Plus KN-539) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

  • 13:56 PM

    கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • 13:43 PM

    கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • 13:27 PM

    கேரளா லாட்டரி குலுக்கலில் அதிர்ஷ்டம் அடித்தால் பணம் எப்பொழுது கிடைக்கும்?

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • 13:04 PM

    லாட்டரி பரித்தொகைக்கு அரசு வரி விதிக்குமா? 

    நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

Trending News