Kerala Lottery Results: ஸ்திரீ சக்தி SS-425 லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியானது -முழு பட்டியல் இதோ

Kerala Lottery Sthree Sakthi SS 425 Result: இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ் 425 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 23, 2024, 04:30 PM IST
    Kerala Lottery Result: ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-425 லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியல்
Live Blog

Kerala Lottery Result Latest Update: கேரள அரசின் கீழ் செயல்படும் லாட்டரித் துறை, ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 425 (STHREE SAKTHI SS-425) லாட்டரி முடிவுகள் இன்று (ஜூலை 23, 2024) மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 425 (STHREE SAKTHI SS-425) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

கேரள லாட்டரி ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-425 பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

23 July, 2024

  • 16:26 PM

    எட்டாம் பரிசு ரூ.100 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0014  0038  0058  0122  0150  0265  0274  0281  0303  0328  0486  0715  0729  0740  0764  1021  1140  1151  1207  1303  1371  1569  1573  1744  1841 1926  2158  2212  2218  2298  2440  2509  2542  2816  2851  2903  2977  3165  3419  3466  3509  3569  3629  3693  3775  3825  3913  3915 3921 4069  4097  4173  4185  4234  4328  4399  4659  4769  4813  4892  5280  5284  5376  5517  5547  5760  5840  5844  5905  6043  6066  6093  
    6103  6260  6300  6375  6407  6513  6567  6609  6641  6679  6684  6699  6715  6742  6869  6925  7071  7234  7308  7320  7331  7345  7386  7421  7501  7545  7646  7700  7715  7793  7912  7915  8012  8063  8170  8244  8316  8385  8506  8554  8570  8590  8714  8846  9104  9201  9346  9349  9427  9650  9768  9834  9869  9924

  • 16:24 PM

    ஏழாம் பரிசு ரூ.200 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0200  1292  1827  1831  2370  2499  2581  2585  2713  2784  3580  3592  3765  3844  4676  4772  4835  4971  5069  5242  5294  5319  5413  5848  6295  6638  6897  7214  7375  7461  7633  7862  8193  8376  8478  8651  8755  8867  9013  9028  9039  9302  9648  9739  9751

  • 16:23 PM

    ஆறாம் பரிசு ரூ.500 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0188  0351  0449  0655  0848  0883  0889  0895  0941  1477  1705  1726  2009  2069  2106  2186  2302  2344  2498  2526  2586  2857  3314  3507  3626  4257  4301  4549  5048  5748  5828  5996  6424  6507  6703  6945  7188  7307  7622  7844  7849  8071  8164  8284  8497  8562  8620  9603  9802  9927  9949  9995

  • 15:43 PM

    ஐந்தாம் பரிசு ரூ.1000 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0478  0761  0920  1188  2824  3153  3337  3355  4594  5804  6206  6245  6249  6536  6691  7521  9121  9206  9457  9476

  • 15:42 PM

    நான்காம் பரிசு ரூ.2000 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    3128  4211  5015  5137  6233  7131  7478  7559  8278  8657

  • 15:41 PM

    மூன்றாம் பரிசு ரூ.5,000 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    1059  1176  1245  1951  2065  2226  2348  3434  4040  4387  4406  5033  5255  5945  6749  6922  9898  9917

  • 15:39 PM

    ஆறுதல் பரிசு ரூ.8,000 குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    SA 118247  SB 118247
    SC 118247  SD 118247
    SE 118247  SF 118247
    SG 118247  SH 118247
    SK 118247  SL 118247  
    SM 118247

  • 15:37 PM

    2வது பரிசு ரூ.1,000,000 

    SD 171000 (பாலக்காடு)

    ஏஜென்ட் பெயர்: மதுசூதனன் எஸ்
    ஏஜென்சி எண்: P 4289

  • 15:32 PM

    75 லட்ச ரூபாய்க்கான முதல் பரிசு வெற்றி எண்: SJ 118247 (மூவாட்டுப்புழா)

    ஏஜென்ட் பெயர்: சாய் தாமஸ் பி
    ஏஜென்சி எண்: E 8580

  • 14:37 PM

    ஸ்திரீ சக்தி SS 425 குலுக்கல் முடிவுகள்

    75 லட்ச ரூபாய்க்கான முதல் பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    10 லட்ச ரூபாய்க்கான 2வது பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    8,000 ரூபாய் ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    5,000 ரூபாய் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    2,000 ரூபாய் 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:  (காத்திருக்கவும்)

    1,000 ரூபாய் 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    500 ரூபாய் 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    200 ரூபாய் 7வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    100 ரூபாய் 8வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

  • 13:28 PM

    கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • 11:40 AM

    கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • 10:50 AM

    கேரளா லாட்டரி பணம் எப்பொழுது கிடைக்கும்?

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசு கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 1 லட்சம் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் இருந்து பெறலாம். ரொக்கப் பரிசுக்கு 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும். 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • 10:13 AM

    கேரளா லாட்டரி பொறுப்பு யாரிடம் உள்ளது?

    இந்த குலுக்கல் முடிவை கேரள மாநில லாட்டரிகள் துறை வெளியிடும். கேரளா லாட்டரி சட்டப்படி நடத்தப்படுகிறது. லாட்டரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கேரளா லாட்டரி நிர்வாகம் மட்டுமே பொறுப்பாகும்.

  • 09:36 AM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-425 லாட்டரி முடிவுகள் எத்தனை மணிக்கு?

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-425 (Sthree Sakthi SS-425) லாட்டரி முடிவுகள் இன்று பிற்பகல் 2.55 மணிக்குத் தொடங்கும் மற்றும் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்

Trending News