Tiger Viral Video: பாகிஸ்தானில் புலி ஒன்று இரும்பு சங்கிலியால் கட்டி, அதன் முதுகில் சவாரி செய்த சமூக வலைதள பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாயும் புலியைக் கண்டால் பயந்தோடும் விலங்குகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இதனை பொய்யாக்கும் வகையில், புலி ஒன்று பயந்து நடுங்கும் வீடியோ உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக பொருந்தும் இடம் வன வாழ்க்கை. வல்லமை என்பது உடல் வலிமை மட்டும் குறிப்பது அல்ல. அது மன வலிமையையும் கூட. இதனை நிரூபிக்கும் வகையில், புலிக் குட்டி ஒன்று, பாம்பை கண்டு பதுங்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
உதகை அருகே கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பைன் மரக்காடு சுற்றுலா தலத்திற்குள் திடீரென ஒற்றை புலி வந்ததால் அந்த சுற்றுலா தலம் நாளை மாலை வரை மூடப்பட்டது.
Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Viral Video of Tiger Vs Duck: வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக பொருந்தும் வாழ்க்கை காட்டு வாழ்க்கை. வல்லமை என்பது உடல் வலிமை மட்டுமல்ல புத்தி கூர்மையும் கூட.
புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த ஒருவரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Viral Video of Tiger Vs Duck: வன வாழ்க்கை சுவாரஸ்யங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தது. காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன.
தமிழக-கர்நாடக எல்லையில் சாலையோர புதருக்குள் ஒரு மணி நேரம் புலி ஓய்வெடுத்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.