Telangana Maoist Encounter: தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட் குழுவை சேர்ந்த 7 பேரை, மாவோயிஸ்ட் ஒழிப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதன் விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை அடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட போலீஸார் துப்பாக்கி முனையில் சுட்டுப் பிடித்தனர். அதில், கொள்ளையன் ஒருவர் உயிரிழந்த நிலையில், சேலம் சரக டிஐஜி உமா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
TN Latest News Updates: நாமக்கல் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ராஜஸ்தானின் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இவர்கள் கேரளாவில் பல ஏடிஎம் திருட்டுகளில் ஈடுபட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜாவிற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்று தெற்கு மண்டலக் காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
Seizing Raja Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங்ராஜாவிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அவரை என்கவுண்டர் செய்ததற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விசாரணைக் கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது என இபிஎஸ் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சென்னை மாதவரம் அருகே என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளிகள். இதற்கிடையே ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு போலீசாரே காரணம் என வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
காஞ்சிபுரத்தில் ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், காவல்துறையினர் 2 ரவுடிகளை என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும், ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Asaduddin Owaisi Accusing BJP: மத்திய அரசை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அரசியல் லாபத்திற்காக போலி என்கவுன்டர்களை நடத்துகிறது பாஜக என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைக்கிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.