ஒரு வாரம் கழித்து மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!!

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட பெட்ரோல் டீசல் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2019, 08:55 AM IST
ஒரு வாரம் கழித்து மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!! title=

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட பெட்ரோல் டீசல் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் 5 காசுக்கள் உயர்ந்து லிட்டார் ரூ.72.69-க்கும், டீசல் 6 காசுகள் உயர்ந்து லிட்டர் 67.52-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை:

டெல்லி     - ₹ 69.98

மும்பை     -  ₹ 75.68

கொல்கத்தா - ₹ 72.24
 
சென்னை     - ₹ 72.69

டீசல் விலை:

டெல்லி     - ₹ 63.84
 
மும்பை     - ₹ 65.93
 
கொல்கத்தா - ₹ 65.76

சென்னை     - ₹ 67.52

Trending News