இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்: லிட்டருக்கு 15 காசு குறைவு...!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்தும், டீசல் விலை 34 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : Jun 7, 2019, 08:22 AM IST
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்: லிட்டருக்கு 15 காசு குறைவு...! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்தும், டீசல் விலை 34 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.66 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.94

மும்பை     -  ₹ 76.63

கொல்கத்தா - ₹ 73.19
 
சென்னை     - ₹ 73.70
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.90
 
மும்பை     - ₹ 68.06
 
கொல்கத்தா - ₹ 66.82

சென்னை     - ₹ 68.66

 

Trending News