close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை...

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 7 காசுகள் குறைந்தும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 6 காசுகள் குறைந்தும் விற்பனை!!

Updated: Aug 19, 2019, 07:52 AM IST
சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை...

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 7 காசுகள் குறைந்தும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 6 காசுகள் குறைந்தும் விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.89 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.91

மும்பை     -  ₹ 77.61

கொல்கத்தா - ₹ 74.61
 
சென்னை     - ₹ 74.62

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.26
 
மும்பை     - ₹ 68.42
 
கொல்கத்தா - ₹ 67.64

சென்னை     - ₹ 69.89