ஜூலை 23: புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை நேற்றைய விலையிலும் விற்பனையாகிறது!!

Last Updated : Jul 23, 2019, 07:55 AM IST
ஜூலை 23: புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..! title=

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை நேற்றைய விலையிலும் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.96 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.35

மும்பை     -  ₹ 78.96

கொல்கத்தா - ₹ 75.77
 
சென்னை     - ₹ 76.24

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31

சென்னை     - ₹ 69.96

 

Trending News