உலக தலவர்களில் மோடி பிடித்த இடம் எத்தனாவது?

சர்வதேச நாடுகளில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் கால்லப் இன்டர்னேஷல் (Gallup International) என்ற ஆராய்ச்சி அமைப்பு உலக அரசியல் தலைவர்கள் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துகணிப்பில் பிரதமர் மோடி 3 வது இடத்தில் உள்ளார். 

Last Updated : Jan 12, 2018, 03:22 PM IST
உலக தலவர்களில் மோடி பிடித்த இடம் எத்தனாவது?  title=

சர்வதேச நாடுகளில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் கால்லப் இன்டர்னேஷல் (Gallup International) என்ற ஆராய்ச்சி அமைப்பு உலக அரசியல் தலைவர்கள் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துகணிப்பில் பிரதமர் மோடி 3 வது இடத்தில் உள்ளார். 

இந்த கருத்துக்கணிப்பை 50 நாடுகளில் நடத்திதியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் முதல் இடத்தை ஜெர்மனியை சேர்ந்த அங்கிலா மார்கெல், மற்றும் இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மாக்ரோன் உள்ளார்.

இந்நிலையில் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் உலக தலவர்களில் 3 வது இடத்தை மோடி பிடித்துள்ளார்.

Trending News