மோடி

7 பேரை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என ரவிச்சந்திரன் மோடிக்கு கடிதம்!!

7 பேரை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என ரவிச்சந்திரன் மோடிக்கு கடிதம்!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு கடிதம்!!

Oct 18, 2019, 01:23 PM IST
குல்பூஷன் ஜாதவ் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாக்., அனுமதி..!

குல்பூஷன் ஜாதவ் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாக்., அனுமதி..!

குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!

Jul 19, 2019, 10:45 AM IST
உங்கள் தவறு அல்ல, தீர்ப்பு ஆங்கிலத்தில் இருந்தது: மத்திய அமைச்சர் கிண்டல்!

உங்கள் தவறு அல்ல, தீர்ப்பு ஆங்கிலத்தில் இருந்தது: மத்திய அமைச்சர் கிண்டல்!

குல்புஷன் ஜாதவ் வழக்கில் ICJ வழங்கிய தீர்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்று அந்நாடு கூறுவதை மத்திய அமைச்சர் கிண்டல் செய்துள்ளார்!

Jul 18, 2019, 09:16 AM IST
குல்புஷ்ன் ஜாதவ் வழக்கு தீர்ப்பு: பாகிஸ்தானுக்கு கிடைத்த பெரிய வெற்றி!

குல்புஷ்ன் ஜாதவ் வழக்கு தீர்ப்பு: பாகிஸ்தானுக்கு கிடைத்த பெரிய வெற்றி!

குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்தியாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

Jul 18, 2019, 08:51 AM IST
உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு: மோடி!

உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு: மோடி!

குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Jul 18, 2019, 07:41 AM IST
EVM இயந்திரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன்: மாயாவதி

EVM இயந்திரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன்: மாயாவதி

பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி தெரிவித்துள்ளார்!!

Jun 19, 2019, 03:38 PM IST
வாயு புயல் எச்சரிக்கை!! மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

வாயு புயல் எச்சரிக்கை!! மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

குஜராத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் தாக்க உள்ள வாயு புயல் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என பிரதமர் மோடி ட்வீட்.

Jun 12, 2019, 04:07 PM IST
இந்தியா எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும்: மோடி

இந்தியா எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும்: மோடி

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று  பிரதமர் மோடி கூறியுள்ளார்!!

Jun 9, 2019, 04:44 PM IST
ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின் இலங்கை சென்ற முதல் தலைவர் மோடி!!

ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின் இலங்கை சென்ற முதல் தலைவர் மோடி!!

இந்தியாவின் பிரதமராக இலங்கைக்கு மூன்றாவது முறையாக பயணம் செய்யும் மோடி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமை தேவை என்பதை வலியுறுத்துகிறார்!

Jun 9, 2019, 09:45 AM IST
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மோடி அமைச்சரவையில் இடம் இல்லை என உறுதியானது!!

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மோடி அமைச்சரவையில் இடம் இல்லை என உறுதியானது!!

25 பேர் கேபினட்  அமைச்சர்களாவும் பதவியேற்ப்பு. ரவீந்திரநாத் குமாருக்கு மோடி அமைச்சரவையில் இடம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

May 30, 2019, 09:08 PM IST
ஓபிஎஸ்-யின் முயற்ச்சி வீண் போகவில்லை - மகன் ரவீந்திரநாத்துக்கு கேபினட் பதவி

ஓபிஎஸ்-யின் முயற்ச்சி வீண் போகவில்லை - மகன் ரவீந்திரநாத்துக்கு கேபினட் பதவி

தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பாஜக தலைமை கேபினட் பதவி கொடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

May 30, 2019, 08:03 PM IST
மோடி அமைச்சரவையில் இடம் பெறுவது யார்..? ரவீந்திரநாத் குமாரா? வைத்திலிங்கமா?

மோடி அமைச்சரவையில் இடம் பெறுவது யார்..? ரவீந்திரநாத் குமாரா? வைத்திலிங்கமா?

பாஜக தரப்பில் அதிமுக-வுக்கு ஒரு இடம் தான் கிடைக்கும் என கூறப்பட்டு இருப்பதால், மோடி அமைச்சரவையில் ரவீந்திரநாத் குமாரா? அல்லது  வைத்திலிங்கமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

May 30, 2019, 03:32 PM IST
ஓபிஎஸ்-யின் முயற்ச்சி வீண் போகிறதா? அமைச்சரவையில் மகனுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல்?

ஓபிஎஸ்-யின் முயற்ச்சி வீண் போகிறதா? அமைச்சரவையில் மகனுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல்?

ஓபிஎஸ்-யின் தொடர் முயற்ச்சி வீண் போகிறதா? அமைச்சரவையில் ஓ.பிஆர்.-க்கு இடம் கிடைப்பதில் சிக்கல் என அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. 

May 30, 2019, 01:23 PM IST
கிரீன் சிக்னல்.... மோடி அமைச்சரவையில் இடம் பெரும் ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ஆர்.?

கிரீன் சிக்னல்.... மோடி அமைச்சரவையில் இடம் பெரும் ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ஆர்.?

மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள மோடி அமைச்சரவையில் ஓ.பி.எஸ். மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கிடைப்பது உறுதி எனத் தகவல்.

May 27, 2019, 08:44 PM IST
மாநிலங்களவையில் இடம் கேட்கும் பாஜக? யாருக்கு கொடுப்பது? குழப்பத்தில் அதிமுக!!

மாநிலங்களவையில் இடம் கேட்கும் பாஜக? யாருக்கு கொடுப்பது? குழப்பத்தில் அதிமுக!!

இரண்டு இடங்களை விட்டுக்கொடுத்து விட்டால், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எப்படி பதவி வழங்குவதும் என்ற குழப்பத்தில் அதிமுக மேலிடம்.

May 27, 2019, 08:17 PM IST
NDA ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க்க ஈபிஎஸ் & ஓபிஎஸ் டெல்லி வருகை

NDA ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க்க ஈபிஎஸ் & ஓபிஎஸ் டெல்லி வருகை

இன்று டெல்லியில் நடைபெற உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதலவர் வருகை தந்துள்ளனர். 

May 25, 2019, 02:52 PM IST
யாருக்கு எந்த துறை? பிரதமராக மோடி தேர்வு? டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்

யாருக்கு எந்த துறை? பிரதமராக மோடி தேர்வு? டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம்

இன்று டெல்லியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

May 25, 2019, 11:20 AM IST
“பொய்கள் பேசுவதே பிரதமர் மோடியின் ஸ்பெஷாலிட்டி” -மு.க. ஸ்டாலின்

“பொய்கள் பேசுவதே பிரதமர் மோடியின் ஸ்பெஷாலிட்டி” -மு.க. ஸ்டாலின்

கடந்த ஐந்து ஆண்டுகளாக பொய்களையே பிரதமர் மோடி பேசி வருகிறார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

May 16, 2019, 07:01 PM IST
அனைத்து உதவிகளும் மத்திய அரசு தொடர்ந்து செய்யும்: ஒடிசா முதல்வரிடம் மோடி உறுதி

அனைத்து உதவிகளும் மத்திய அரசு தொடர்ந்து செய்யும்: ஒடிசா முதல்வரிடம் மோடி உறுதி

மத்திய அரசு சார்பாக மாநில அரசுக்கு அனைத்து விதமான உதவி மற்றும் ஆதரவையும் வழங்குவதாக முதல்வர் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

May 4, 2019, 09:48 AM IST
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு காசி மக்களுக்கு மனமார்ந்த நன்றி கூறிய பிரதமர்

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு காசி மக்களுக்கு மனமார்ந்த நன்றி கூறிய பிரதமர்

வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன்பிறகு காசி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Apr 26, 2019, 01:58 PM IST