பொதுமக்களுடன் ரயிலில் பயணித்து ரயில்வே துறை அமைச்சர்!

இரயில்வே துறை அமைச்சர் பியுஸ் கோயல் அவர்கள் இன்று காவேரி எக்ஸ்பிரஸில் மக்களுடன் மக்களாய் பயணித்தார்!

ANI | Updated: Feb 19, 2018, 11:36 PM IST
பொதுமக்களுடன் ரயிலில் பயணித்து ரயில்வே துறை அமைச்சர்!
Pic Courtesy: @ANI

கர்நாடகா: இரயில்வே துறை அமைச்சர் பியுஸ் கோயல் அவர்கள் இன்று காவேரி எக்ஸ்பிரஸில் மக்களுடன் மக்களாய் பயணித்தார்!

இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அவர்கள், இந்திய ரயில்வே துறையில் பொதுமக்களின் சௌகரியங்களை குறித்து ஆய்வு மேற்கொள்ள காவேரி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் பயணித்தார்.

இந்த தொடர்வண்டி மைசூரிலிருந்து பெங்களூரு வரை பயணித்தது. இந்த பயணத்தின் போது மற்ற பயணிகளுடன் உரையாடி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்!