2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இருந்து 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா வாங்க திட்டமிட்டுள்ளது.
Chana Dal For Subsidy: விலை உயர்ந்த தக்காளியை, அரசே குறைந்த விலையில் விற்பனை செய்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளித்ததை அடுத்து, தற்போது அரசே மலிவு விலையில் கடலை பருப்பையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.
Tur Dal Price: வாடிக்கையாளர்கள் மீதான பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க மாநில அரசுகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
CM Stalin Letter To Piyush Goyal: மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Parliament Monsoon Session: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடல்நிலை சரியானவுடன் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளதென மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு கூடுதலாக 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார்.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களுக்கு குறிப்பாக, மகாராஷ்டிராவுக்கு முன்னுரிமை அளித்து ரயில்வேயின் பசுமை வழித்தடம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.
ரயில்வேக்கான மானிய கோரிக்கைகள் குறித்த விவாத்தில் பதிலளித்த கோயல், இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்து காரணமாக எந்தவொரு பயணிகளும் இறக்கவில்லை என்றும், பயணிகளின் பாதுகாப்பில் ரயில்வே மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
விரைவில் ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் விமான நிலையம் போன்ற வசதிகளைப் பெறத் தொடங்குவார்கள். இந்தியாவின் முதல் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட (Centralised AC) ரயில் முனையம் பெங்களூருவில் தயாராக உள்ளது.
அகமதாபாத்: குஜராத்தின் தலைநகரான காந்திநகரில் (Gandhi Nagar) ஒரு ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது, அங்கு பயணிகளுக்காக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலும் கட்டப்பட்டுள்ளது. காந்திநகர் ரயில் நிலையத்தின் (Gandhi Nagar Railway) வீடியோவை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) பகிர்ந்துள்ளார், இதில் திரைப்பட நடிகர் பிரதீக் காந்தி நிலையம் பற்றி சொல்லுவதைக் காணலாம். வீடியோவைப் பகிரும்போது, பியூஷ் கோயல், 'இது ஒரு ஹோட்டலா அல்லது ரயில் நிலையமா? என்று குறிப்பிட்டுள்ளார் (புகைப்பட ஆதாரம்- ட்விட்டர்)
கூ, என்பது ட்விட்டருக்கு ஒரு இந்திய மாற்று. இந்திய மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளம் Koo, அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் மார்ச் 2020 இல் உருவாக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நவராத்திரிக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள கத்ராவுக்கு ரயில் சேவையை தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஆலோசனை கலந்த்தாக அவர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.