உபி ரயில் விபத்து: 2 சரக்கு பெட்டிகள் கவிழ்ந்தன!

உபி-யில் மீண்டுமொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது!

Last Updated : Oct 19, 2017, 02:52 PM IST
உபி ரயில் விபத்து: 2 சரக்கு பெட்டிகள் கவிழ்ந்தன!

உத்திரபிரதேசம்: உபி-யில் மீண்டுமொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது!

உத்திரபிரதேசம் மாநிலம், மதுரா ரயில் நிலையத்திற்கு அருகே டெல்லி-ஆக்ரா பாதையில் 2 சரக்கு ரயிர் பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன.

சமீப காலமாக உபி-யில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் 6 விபத்துக்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது!

More Stories

Trending News