இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் (Flipkart) புதிய விற்பனையை அறிவித்துள்ளது. Flipkart Flipstart Days and Super Saver Days Sale ஜூன் 1ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. மேலும் ஜூன் 3 வரை மட்டுமே இச்சலுகை உண்டு.
HDFC, ICICI, Axis Bank, State Bank of India, Punjab National Bank, Yes Bank, போன்ற வங்கிகளின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக வாங்கினால் ஃபிளிப்கார்ட் (Flipkart) இல் 10 சதவீதம் வரையில் சலுகை (Sale) வாடிக்கையாளர்கள் கிடைக்கும். லேப்டாப்களுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே சிறந்த லேப்டாப்களை குறைந்த விலையில் நீங்கள் வாங்கலாம்.
ALSO READ | Vivo V21 5G: உலகின் முதல் 44MP OIS செல்ஃபி காமரா போனில் பம்பர் தள்ளுபடி, முந்துங்கள்!!
அதேபோல, கேமராக்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் அக்சசரீஸ்களை 60 சதவீதம் வரையில் தள்ளுபடி விலையில் பெறலாம். டிவியைப் பொறுத்தவரையில், 40 முதல் 60 சதவீதம் வரையில் தள்ளுபடி கிடைக்கும். மேலும் வாஷிங் மெஷினுக்கு 25 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR