IRCTC-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..டிகிரி முடித்திருந்தால் போதும்!

Indian Railway Jobs 2022: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன், சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 17, 2022, 09:35 AM IST
IRCTC-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..டிகிரி முடித்திருந்தால் போதும்!  title=

Indian Railway Jobs 2022: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன், சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) நிறுவனம் :

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்

2) காலி பணியிடங்கள் :

01

3) பணிகள் :

Sr. Executive / Executive in Tourism Department

மேலும் படிக்க | ITI படித்தவருக்கு அணுசக்தி கழகத்தில் வேலை

4) வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

5) தகுதிகள் :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

6) முன் அனுபவம் :

ரயில்வேயில் Commercial / Operating cadre-ல் பணிபுரிந்திருக்க வேண்டும், மேலும் பணிக்கு தொடர்புடைய துறையை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7) சம்பளம் :

DPE வழிகாட்டுதலின்படி தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு டெப்யூடேஷன் அலவன்ஸுடன் ஊதியம் வழங்கப்படும்.

8) விண்ணப்பிக்கும் செயல்முறை :

பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்வு செய்வதற்கு முறையான சேனல் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும், தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை விஜிலென்ஸ் / டி & ஏஆர் அனுமதி மற்றும் கடந்த 3 ஆண்டுகளின் ஏபிஏஆர் ஆகியவற்றுடன் கார்ப்பரேட்டிற்கு அனுப்பலாம்.  முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

9) மின்னஞ்சல் முகவரி :

deputation@irctc.com 

10) விண்ணப்பிக்க வேண்டுய கடைசி தேதி :

18.07.2022

மேலும் படிக்க | அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணியாற்ற வேலை வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News