இந்தியன் ரயில்வே: உங்கள் Waiting List டிக்கெட் உறுதி செய்யப்படுமா? இந்த Code முக்கியம்

Confirm Train Ticket:  ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உறுதியான டிக்கெட் கிடைக்காவிட்டால், ரயில்வே காத்திருப்பு டிக்கெட்டுகளை வழங்குகிறது. எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல் (Waiting List) உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.

இந்தியன் ரயில்வே: உங்கள்  Waiting List டிக்கெட் உறுதி செய்யப்படுமா? இந்த Code முக்கியம்
Image Credit: Indian Railways Update (Representative Photo)

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More