ICMR-ல் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ICMR-ல் காலியாகவுள்ள பணியிடங்களில் திறமையான பணியாளர்களை பணியமர்த்த நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 13, 2022, 07:30 AM IST
  • ICMR-ல் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு.
  • மொத்தமாக 57 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • அதிகபட்சமாக 1,00,000 வரை சம்பளம்.
ICMR-ல் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்! title=

ICMR-ல் காலியாகவுள்ள பணியிடங்களில் திறமையான பணியாளர்களை பணியமர்த்த நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) நிறுவனம் :

ICMR- National Institute of Epidemiology Chennai 

2) காலி பணியிடங்கள் :

மொத்தம் 57

மேலும் படிக்க | கடலோர காவல் படையில் வேலை - 300 காலி பணியிடங்கள்

3) பணிகள் :

ஆலோசகர் (சயின்டிபிக்/டெக்கினிக்கல்-மெடிக்கல்/நான்-மெடிக்கல்) 

திட்ட உதவியாளர் 

திட்ட ஆராய்ச்சியாளர் 

திட்ட தொழில்நுட்பவியலாளர் 

ஆலோசகர் (சயின்டிபிக் டெக்கினிக்கல்/மெடிக்கல்)

ஆலோசகர் (மெடிக்கல்/நான் மெடிக்கல்)

4) வயது வரம்பு :

அதிகபட்சம் 70 வயது வரை 

5) சம்பளம் :

ஆலோசகர் (சயின்டிபிக்/டெக்கினிக்கல்-மெடிக்கல்/நான்-மெடிக்கல்) - ரூ.70,000 முதல் ரூ.1,00,000 வரை 

திட்ட உதவியாளர் - ரூ.48,000

திட்ட ஆராய்ச்சியாளர் - ரூ.31,000 

திட்ட தொழில்நுட்பவியலாளர் - ரூ.17,000

ஆலோசகர் (சயின்டிபிக் டெக்கினிக்கல்/மெடிக்கல்) - ரூ.1,00,000

ஆலோசகர் (மெடிக்கல்/நான் மெடிக்கல்) - ரூ.70,000 முதல் ரூ.1,00,000 வரை 

6) பணிக்கான தகுதிகள் :

ஆலோசகர் (சயின்டிபிக்/டெக்கினிக்கல்-மெடிக்கல்/நான்-மெடிக்கல்) -மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், பணிக்கு தொடர்புடைய பிரிவில் எம்டி படித்திருக்க வேண்டும்.

திட்ட உதவியாளர் - விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திட்ட ஆராய்ச்சியாளர் - சோசியாலஜி, சோசியல் ஒர்க் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திட்ட தொழில்நுட்பவியலாளர் - அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆலோசகர் (சயின்டிபிக் டெக்கினிக்கல்/மெடிக்கல்) - மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், பணிக்கு தொடர்புடைய பிரிவில் எம்டி படித்திருக்க வேண்டும்.

ஆலோசகர் (மெடிக்கல்/நான் மெடிக்கல்) - மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், பணிக்கு தொடர்புடைய பிரிவில் எம்டி படித்திருக்க வேண்டும்.

7) தேர்வு செய்யப்படும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் செயல்முறை :

நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து nieprojectcell@nieicmr.org.in என்கிற இணையதளத்தின் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

16.09.2022

மேலும் படிக்க | பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு NABARD வங்கியில் வேலைவாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News