மேஷத்தில் சுக்கிரன், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்

சுக்கிரன் மேஷ ராசியில் நுழைந்துள்ளார். மேஷ ராசியின் சுக்கிரனின் வருகையால் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பொன் போல ஜொலிக்கப் போகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 27, 2022, 02:28 PM IST
  • சுக்கிர பகவான், மே 23, மேஷ ராசிக்கு பெயர்ச்சியானார்.
  • ஜூன் 18ம் தேதி வரை மேஷ ராசியில் இருப்பார்.
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் நலனாக அமையப் போகிறது
மேஷத்தில் சுக்கிரன், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களில் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ராசி மாற்றங்கள் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன. சுக்கிரன் மேஷ ராசியில் நுழைந்துள்ளார். மேஷ ராசியின் சுக்கிரனின் வருகையால் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பொன் போல ஜொலிக்கப் போகிறது. 

இந்த ராசியுடன் மற்ற ஐந்து ராசிக்காரர்களும் சொகுசு வாழ்க்கை போன்றவற்றை அனுபவிப்பார்கள். பொதுவாக சுக்கிரன், பணம் காதல் வாழ்க்கை, ஐஸ்வர்யம், செல்வம் ஆகியவற்றின் காரணியாவார். யாருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமான இடத்தில் இருக்கிறாரோ, அந்த நபர்களுக்கு மகிழ்ச்சி குறையும். தற்போது சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷத்துடன், மற்ற ஐந்து ராசிக்காரர்களும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இந்த ராசியில் சுக்கிரன் 27 நாட்கள் தங்குவார். அதாவது ஜூன் 18ம் தேதி வரை மேஷ ராசியில் இருப்பார். சுக்கிரன் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான பலனைத் தரும். எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | திருமண தடைகள் நீங்கி, விரைவில் நாதஸ்வரம் ஒலிக்க சில எளிய பரிகாரங்கள் 

சுக்கிரன் மாற்றத்தால் மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு, மகரம் ஆகிய ஐந்து ராசிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாயக இருக்கும். இந்த ஐந்து ராசிக்காரர்களும் சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுவார்கள். இந்த ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி, சொத்து, நகை, வீடு என அனைத்தும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். 

மே 23ல் சுக்கிரன் ராசி மாறி மேஷ ராசிக்கு வந்துள்ளார். சுக்கிரன், மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 ராசிகளுக்கு சுப பலன்களை அளித்து வரும் அதே நேரத்தில், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிப்பார். இந்த ராசிக்காரர்களுக்கு செலவு அதிகரிக்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால், ரிஷபம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் எதுவும் இருக்காது. 

இது தவிர கடகம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் நல்லதை கொண்டுவரவில்லை. சுக்கிரன் அவர்களின் மகிழ்ச்சியைக் குறைக்கப் போகிறார்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆயுளை நிர்ணயிக்கும் சனீஸ்வரர்: எந்த பாவகத்தில் சனி இருந்தால் தீர்க்காயுசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News