வெளியானது தமிழ்படம் 2! டிவிட்டர் திரைவிமர்சனம் இதோ!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் இன்று உலக முழுவதும் ரிலீசாகி இருக்கும் திரைபடம் `தமிழ்படம் 2'. சிலவருடங்களுக்கு முன்பு இதன் முதல் பாகம் வெளியாகி அமோகமான வரவேற்ப்பு பெற்றது.

Last Updated : Jul 12, 2018, 12:05 PM IST
வெளியானது தமிழ்படம் 2! டிவிட்டர் திரைவிமர்சனம் இதோ!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் இன்று உலக முழுவதும் ரிலீசாகி இருக்கும் திரைபடம் `தமிழ்படம் 2'. சிலவருடங்களுக்கு முன்பு இதன் முதல் பாகம் வெளியாகி அமோகமான வரவேற்ப்பு பெற்றது.

சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் 2 படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு என். கண்ணன் இசை யமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2, தமிழ்நாட்டில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில், `தமிழ்படம் 2' படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோ உங்களுக்காக டிவிட்டர் விமர்சனம்.

More Stories

Trending News