Old is Gold: தாமரை பொரித்த ‘20’ பைசா காயின் இருக்கா.. ஒரே இரவில் லட்சாதிபதி ஆகலாம்..!

சில அரிய பழைய நாணயத்தை கொடுத்தால், பல லட்சம் ரூபாய் பெறலாம். அந்த வகையில் அரிய 20 பைசா பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 31, 2023, 03:27 PM IST
  • சர்வதேச சந்தையில் பழைய நாணயங்களுக்கு அதிக தேவை உள்ளது.
  • 20 பைசா நாணயம் மூலம் நிமிடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்.
  • ஆன்லைன் இணையதளத்தின் உதவியுடன் வீட்டில் அமர்ந்து நிறைய சம்பாதிக்கலாம்.
Old is Gold: தாமரை பொரித்த ‘20’ பைசா காயின் இருக்கா..  ஒரே இரவில் லட்சாதிபதி ஆகலாம்..! title=

சிலருக்கு பொழுது போக்கிற்காக பழைய நாணயங்கள் அல்லது நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் இருக்கும். அவர்களுக்கு இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  நீங்கள் லட்சாதிபதியாக ஆக சிறந்த வாய்ப்பு. பலருக்கு பழங்கால பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நாணயங்களின் மதிப்பு இப்போது மிகவும் அதிகரித்துள்ளது. பழைய நாணயத்தை கொடுத்தால், பல லட்சம் ரூபாய் பெறலாம். அதோடு சில அரிய நாணயங்கள் உங்களை ஒரு கோடீஸ்வரராக்கும். ஆம்.. உங்கள் வீட்டில் இருக்கும் பழைய உண்டியலில் வைக்கப்பட்டுள்ள பழைய நாணயங்கள் மூலம் அதிர்ஷ்ட காற்று வீச உள்ளது. பழைய நாணயங்கள் சேமிப்பவர் என்றாலோ, அல்லது உங்களிடம் பழைய நாணயங்கள் உள்ளது என்றாலோ இந்த செய்தியை கவனமாக படியுங்கள். 

பழைய நாணயங்களின் உதவியுடன் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த நேரத்தில் அரிய 20 பைசா நாணயம் உங்களுக்கு பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில் இந்த நாணயத்தின் உதவியுடன் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம். இந்த அரிய 20 பைசா நாணயத்தின் ஆன்லைன் போர்ட்டலின் உதவியுடன் நீங்கள் லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எப்படி தெரியும்

தற்போது சர்வதேச சந்தையில் பழைய நாணயங்களுக்கு அதிக தேவை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டில் உட்கார்ந்து பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. உண்மையில், 20 பைசா நாணயம் மூலம் நிமிடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த நாணயத்தை விற்க நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் இணையதளத்தின் உதவியுடன் வீட்டில் அமர்ந்து நிறைய சம்பாதிக்கலாம்.

விற்பனையில் கணிசமான தொகை கிடைக்கும்

நீங்கள் சரியான இணையதளத்தில் நாணயங்களை விற்க நினைத்தால், ஆன்லைன் போர்ட்டல்களின் உதவியுடன் நாணயங்களை விற்கலாம். நாணயத்தின் விற்பனைக்குப் பிறகு, கணிசமான தொகை உங்களிடம் டெபாசிட் செய்யப்படும். எனினும், பழைய நாணயங்களை விற்று லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என போன்ற பொய்யான செய்திகளும் ஏராளமாக வந்து கொண்டே இருக்கின்றன. அதில் மக்கள் மோசடிக்கு ஆளாகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பழைய நாணயங்களைக் விற்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், கவனமாக இருங்கள். 

மேலும் படிக்க | வீட்டு விஷேசங்களில் மொய் பணம் வைக்கும்போது ஏன் 501, 1001 என்று எழுதப்படுகிறது தெரியுமா?

நாணயங்களை எங்கு விற்க வேண்டும்

நீங்கள் நாணயத்தை விற்க விரும்பினால், முதலில் நீங்கள் quickr.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் பதிவு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு நாணயங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு நாணயத்தின் விளம்பரம், அந்த தளத்தில் தோன்ற ஆரம்பிக்கும். இதற்குப் பிறகு 20 பைசா நாணயத்தை வாங்குபவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். இதற்குப் பிறகு, 20 பைசாவின் தனித்துவமான நாணயத்தை லட்ச ரூபாய்க்கு விற்கலாம்.

பொறுப்பு துறப்பு: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூபாய் நோட்டுகள் அல்லது காயின்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதமானது. ZEE Media இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் அல்லது காயிகளை விற்கும் முன் கவனமாக நிபந்தனைகளை படித்து பாருங்கள்.

மேலும் படிக்க | இந்த 50 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? உடனே படியுங்கள்.. லட்சாதிபதி ஆகலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News