ஐக்கிய அரபுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு இனி செலவு அதிகரிக்கும்!

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மதிப்புக்கூட்டு வரி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Last Updated : Dec 27, 2017, 11:51 AM IST
ஐக்கிய அரபுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு இனி செலவு அதிகரிக்கும்! title=

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மதிப்புக்கூட்டு வரி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபுக்கு சுற்றுலா செல்பவர்களின் செலவு அதிகரிக்கக் கூடும். ஐக்கிய அரபில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து விடுதிகள், சுற்றுலா, கார் வாடகை ஆகியவற்றின் மீது 5% மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுவதால் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்பவர்களுக்கு செலவு கணிசமாக அதிகரிக்கக் கூடும்.

Trending News