இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் புகைப்படம்!!

எமி ஜாக்சன் தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Apr 12, 2018, 07:14 PM IST
இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் புகைப்படம்!!
Pic courtsey: @iamAmyJackson

விஜய் இயக்கத்தில் வெளிவந்த "மதராசபட்டினம்" படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார் எமி ஜாக்சன். இதன் பின்னர் இவருக்கு நிறைய வாய்ப்புக்கள் வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். 

தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த வருடம் வெளியாக உள்ளது. மேலும் எமி ஜாக்சன், ஷங்கர் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார்.

இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது புதிதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

 

 

Jetlag nap under the sun = crispy 

A post shared by Amy Jackson (@iamamyjackson) on