அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை -Seepic!

நடிகை எமி ஜாக்சனின் புதிய அரைநிர்வாண புகைப்படம் தற்போது இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது! 

Updated: Mar 31, 2018, 01:18 PM IST
அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை -Seepic!
Pic Courtesy: Amy Jackson Instagram

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதையடுத்து அவர் தொடர்ந்து, தாண்டவம், தங்க மகன், தெறி என பல படங்களில் நடித்து தனக்கென தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

எமி ஜாக்சன் இந்தியில் ஏக் தீவானா தா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதோடு ஹாலிவுட் சீரியல் ஒன்றிலும் எமி பிஸியாக நடித்து வருகின்றார். இவர்சமீபகாலமாக லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவருடன் ஒன்றாகச் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. மேலும் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள '2.0' படம் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் Bafta 2018-ம் ஆண்டின் விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் அணிந்த உடையை வீடியோ எடுத்து அதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அதை தொடர்ந்து அவர் எந்த ஆடை அணிந்தாலும் அதை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருந்தார். 

இவர் தற்போது ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படத்தில் நடிகை எமி ஜாக்சன் அரைகுறை ஆடையில் இருப்பது குறிப்பிட தக்கது.

இதோ அந்த புகைப்படம்....!