ஆர்யாவின் 'கஜினிகாந்த்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். 

Last Updated : Dec 12, 2017, 01:05 PM IST
ஆர்யாவின் 'கஜினிகாந்த்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! title=

ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். 

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில் நேற்று இரவு 11.59 மணிக்கு கஜினிகாந்த் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 

 

 

Trending News