இப்படை வெல்லும் படத்தின் இசை வெளியிடப்பட்டது.

Last Updated : Oct 13, 2017, 03:59 PM IST
இப்படை வெல்லும் படத்தின் இசை வெளியிடப்பட்டது.  title=

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘இப்படை வெல்லும்’. இப்படத்தின் இசை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. 

‘இப்படை வெல்லும்’: இப்படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். உதயநிதி,  மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

’லைகா’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

 

Trending News