இது தான் "மெர்சல்" படத்தின் கதை!!

Last Updated : Oct 16, 2017, 10:26 AM IST
இது தான் "மெர்சல்" படத்தின் கதை!! title=

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் வெளியாக உள்ளது. தீபாவளிக்கு வெளியாக உள்ள மெர்சல் படத்தை காண்பதற்கு விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். 

பல தடைகளை மீறி தற்போது நாளை மறுதினம் மெர்சல் படம் வெளியாக உள்ளது. அதன் படி அப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என பலரும் மெர்சலாகி உள்ளனர்.

இந்நிலையில் மெர்சல் படத்தின் கதைச்சுருக்கம் கசிந்துள்ளது. இதில் விஜய் நடிக்கும் கதாபாத்திரங்கள் பெயர்கள் உட்பட ரகசியங்கள் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

 

Trending News