நயன்தாரா நடிக்கும் “அறம்” படத்தின் டீசர் வெளியீடு!

Last Updated : Apr 5, 2017, 07:36 PM IST
நயன்தாரா நடிக்கும் “அறம்” படத்தின் டீசர் வெளியீடு! title=

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார்.

டீசர்:-

Trending News